nainathivu scaled
இலங்கைசெய்திகள்

நயினாதீவு மகோற்சவம் இவ் வருடம் இல்லை

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இவ் வருடம் நடைபெறமாட்டாது என அறங்காவலர் சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இடம்பெற இருந்த நிலையில் கொரோனாத் தொற்றின் அதிகரிப்பின் அச்சம் காரணமாக செப்ரெம்பர் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நாட்டில் தொற்று வேகமாக அதிகரித்துச் செல்லும் நிலையில் மகோற்சவத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வருடம் மகோற்சவம் இடம்பெறாது என ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...