16 26
இலங்கைசெய்திகள்

வீதி திருத்த வேலைக்கு வந்த உழவு இயந்திரத்தில் இருந்து களவாடப்பட்ட மோட்டர்

Share

யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் வீதி புனரமைப்பு பணிகள் இடம் பெற்று வருகிறது.

இந்த வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டிருந்த குறித்த உழவு இயந்திரத்தில் இருந்து நேற்று(26) இரவு மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...