1 8
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவின் இல்லம் பல்கலை மாணவர்களால் சுற்றிவளைப்பு! – விஜேராமவில் பதற்றம்

Share

அரசுக்கு எதிரான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பு – விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது.

இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...

world 18
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழகத் தேர்தலில் விஜய் வெற்றி: இலங்கை எம்.பி. நாமல் ராஜபக்ஷ சமூக வலைதளத்தில் வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அறிமுகமான முதல் தேர்தலிலேயே சுமார் 108...

world 17
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் நிதித்துறை மீதான வரி உயர்வு: ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது

இலங்கையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வரி வரம்பிற்குள் கொண்டு வரும் நோக்கில், வரும் ஜூலை...