IMG 20220704 WA0003
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் பல்கலை மாணவர் ஒன்றிய தெரிவு இன்று

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உதவிப்பதிவாளர் நலச்சேவைகள் கிளை ஐங்கரன் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக அ.விஜயகுமார் கலைப்பீடத்திலிருந்தும், செயலாளராக எஸ் ராவீன் விஞ்ஞான பீடத்திலிருந்தும்,பொருளாளராக எஸ் சேந்தன் முகாமைத்துவபீடத்திலிருந்தும் ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...