கடந்த தினம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் கடந்த 15 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment