Cement
இலங்கைசெய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்து முக்கிய தீர்மானம் நாளை!

Share

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறித்த முக்கிய தீர்மானம் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் உயர்த்தப்பட வேண்டுமென சீமெந்த விநியோகஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில்,  சீமெந்தின் விலையை 100 ரூபாவினால் உயர்த்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண  கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் உயர்வடையலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
jail sentence
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை...

ஹர்ச நாணயக்கார
இலங்கை

செம்மணி தொடர்பில் புதிய சர்ச்சை – அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட தகவல்கள்.

செம்மணி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட...

வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....