11 45
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி

Share

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதிஜனவரி 27 ஆம் திகதி இந்தியாவிலிருந்து 4,500 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல் தொகுதி இது என்றும், ஜனவரி 31 ஆம் திகதிக்குள் கூடுதலாக 12,500 மெட்ரிக் தொன் உப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய பருவமழைக் காலத்தில் உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...