பிறக்கும் குழந்தை scaled
இலங்கைசெய்திகள்

பிறக்கும் குழந்தைகளுக்கும் அடையாள அட்டை!

Share

இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை இலக்கத்ம் விநியோகிக்கப்பட வேண்டும்.

வயது வந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது மற்றும் அவர்களை அடையாளப்படுத்தும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன .

எனவே இந்த விடயத்தை செயற்படுத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...