finance
இலங்கைசெய்திகள்

ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கு HS குறியீடுகள்

Share

ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 142 புதிய பொருட்களுக்கான HS (இணக்க முறைமை) குறியீடுகளை சுங்கத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

புதிய குறியீட்டின் பட்டியல் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அடையாளம் காணும் வகையில் HS குறியீடுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் அடையாளம் காண்பதற்கு சிரமமாகக் காணப்பட்ட 142 பொருட்களுக்கே குறித்த குறியீடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 8 ஆயிரத்துக்கும் அதிக HS குறியீடுகள் காணப்படுவதுடன், அடையாளம் காணலின் ஊடாக , வரிவிதிப்பு மற்றும் வரிவிலக்கும் உள்ளிட்ட செயற்பாடுகள் சட்டரீதியாக மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...