tamilni 20 scaled
இலங்கைசெய்திகள்

3000 அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

3000 அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு

நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 3000 அரச ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அமர்த்தப்பட வேண்டுமெனவும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (29.11.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஒப்புதலைப் பெற்று ஒரு மாதத்துக்குள் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களும் அவர்கள் பணிபுரிந்த இடத்திற்கே அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...