download 6 1 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசாங்க நிவாரணங்களை விற்று சூதாட்டம்!

Share

அரசாங்க நிவாரணங்களை விற்று சூதாட்டம்!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை விற்பனை செய்து அந்தப் பணத்தைக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆதிவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலனறுவை மாவட்டம், தலுகான ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆதிவாசிகள், வெசாக் பெளர்ணமி தினமன்று இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் என மானம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிலர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...