5 1 scaled
இலங்கைசெய்திகள்

பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Share

பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபரை காலி தொடந்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பெலியத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...