Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நிதி அமைச்சு முக்கிய பிரமுகருக்கு!

Share

நிதி அமைச்சு பதவி முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

சர்வகட்சி அரசின் அமைச்சரவை நியமிக்கப்பட்டு வந்தாலும், இன்னமும் நிதி அமைச்சு பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை.

முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவருக்காகவே, நிதி அமைச்சு பதவி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பிக்க ரணவக்க அல்லது ஹர்ஷ டி சில்வா ஆகிய இருவரில் ஒருவர் நிதி அமைச்சராகலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தேசியப்பட்டியல் ஊடாக பிரபல வர்த்தகர் ஒருவர் உள்வாங்கப்பட்டு அவருக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...