gotabaya rajapaksa 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவை பின்பற்றாமையே தோல்விக்கு காரணம்!

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தோல்விக்கு கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

கோட்டாபய ராஜபக்‌ஷ கட்சியின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி செயல்படுவார் என பொதுஜன பெரமுன எதிர்பார்த்தது.முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்‌ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்‌ஷ செவிமடுத்தார். அதனால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக தோல்வியடைந்ததார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்‌ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....

ddd
சினிமாசெய்திகள்

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

கௌதமி, 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட...

sss
சினிமாசெய்திகள்

ரஜினிகாந்த் – டி.ஆருக்கு இப்படியொரு பந்தமா?.. பிரபல தயாரிப்பாளர் உடைத்த ரகசியம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை...

Murder Recovered Recovered 13
சினிமாசெய்திகள்

சன் டிவிக்கு செல்லும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் வில்லங்கமான ரோல் தான்

விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் வில்லி...