இலங்கைக்கும் ஜப்பானுக்கும்
இலங்கைசெய்திகள்

ஜப்பானில் வேலைவாய்ப்பு! – ஜனவரியில் தேர்வு

Share

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இதற்காக தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதியம் மற்றும் உணவு வழங்கல் ஆகிய துறைகளுக்கான தகுதி காண் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மற்றும் பரீட்சை கட்டணம் பற்றிய தகவல்களை www.slbfe.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.

விண்ணப்பங்களுக்கான அழைப்பு மற்றும் தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...