Provincial Council election 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மார்ச் 10க்குள் தேர்தல்!!

Share

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
china1 1619669915
செய்திகள்உலகம்

காப்புரிமை உலகை ஆளும் சீனா: 5.3 மில்லியன் புதிய கண்டுபிடிப்புகள்; உலக அளவில் இரண்டாம் இடம்!

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) துறையில் சீனா கடந்த 2025 ஆம்...

images 302
செய்திகள்இலங்கை

அரச மருத்துவமனையில் முதல்முறை: 3 மாதங்களில் IVF சிகிச்சை அறிமுகம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் மிக விரைவில் சோதனைக்குழாய் கருத்தரிப்பு (In Vitro Fertilization...

Accident
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய 80 பயணிகள்: கினிகத்தேனையில் சாரதியின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பாரிய அனர்த்தம்!

தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்து ஒன்று, இன்று...

rinlankakk
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்! நிலம் வழங்க விரும்புவோருக்கு அரசாங்கம் அழைப்பு!

டிட்வா (Didwa) சூறாவளியின் கோரத்தாண்டவத்தால் வீடுகளை முற்றிலுமாக இழந்த குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்...