DCC payments
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பதிவான டொலரின் பெறுமதி!!

Share

இலங்கையில் பதிவான டொலரின் பெறுமதி!!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் டொலரின் பெறுமதியில் சிறியளவான வீழ்ச்சியொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய தினத்திற்கான (20.06.2023) நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.38 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினத்திற்கான (19.06.2023) மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.23 64916d9e8ccb9

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...