sagith
செய்திகள்இலங்கை

தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

Share

தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

.கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருத்தமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கி, மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திறந்து அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.

மேலும் நாட்டில் வறுமையால் வாடும் பிள்ளைகள் பல தசாப்தங்களாக அனுபவித்த இலவச கல்வியை இழந்துள்ளமை வேதனைக்குரிய விடயமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கை

2025-ன் இறுதி நாளில் சோகம்: இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில்...

14632720 girl
செய்திகள்இலங்கைபிராந்தியம்

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபனும், உடந்தையாக இருந்த தாயாரும் கைது!

கலிபனாவ பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரும்,...

R AND S
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – சஜித் இடையே தொலைபேசி உரையாடல்: புத்தாண்டில் மலர்கிறதா புதிய அரசியல் கூட்டணி?

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு...

images 11
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம்: காணி உரிமையாளர்கள் தகவல்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம்...