dress
இலங்கைசெய்திகள்

ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி!!

Share

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் கடந்த ஜனவரி மாதத்தில் 18.8 சதவீதத்தினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளின் வீதமும் 1.2  சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

ஆடை ஏற்றுமதியின் ஊடாக கடந்த வருடத்தில் இந்த காலப்பகுதியில் 478.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்தது.

இந்த வருடத்தில் ஆடை ஏற்றுமதியின் ஊடாக, 388.9 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை, ஆடை மற்றும் அதனுடன் சார்ந்த இறக்குமதியும் கடந்த ஜனவரி மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...