ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (21) கூடிய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை (22) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment