dalasRER
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமராக டளஸ்?

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, டளஸ் அழகப்பெருமவை பிரதமராக நியமிக்கும் திட்டத்தை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

விமல் வீரவன்சவின் தரப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினரும், அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான குழுவினரும் இதற்கான நகர்வுகளில் இறங்கியுள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்களை பரிந்துரைத்திருந்த இந்த குழு, டலஸ் அழகப்பெருமவுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...