20220217 080201 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

கையெழுத்து போராட்ட தொடர்ச்சி – இன்று அச்சுவேலியில்!!

Share

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்று அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெற்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கிராமங்கள் தோறும் குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் காலை ஏழு மணிக்கு அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினர் கையெழுத்தினை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி...

gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது...

1766303338 Sri Lanka Colombo air quality index 6
செய்திகள்இலங்கை

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி: 200 வரை அதிகரித்த தரக்குறியீடு!

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் அபாயகரமான அளவில் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA)...

articles fceNd2CF2QyRO3rPtQeL
செய்திகள்இலங்கை

நிலச்சரிவில் புதையுண்டவர்களைத் தேட மோப்ப நாய்கள் உதவி: ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை கோரிக்கை!

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிருடன் புதையுண்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எச்சங்களைக் கண்டறிய உதவுவதற்காக,...