இலங்கைக்கான விஜயத்தினை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் மேற்கொள்வது உறுதியாகியுள்ளது.
இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதியும் 9ஆம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சீனத்தூதுவரின் இவ்விஜயத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகமானது அறவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
🇨🇳State Councilor and Foreign Minister Wang Yi will pay an official visit to #SriLanka from January 8 to 9, 2022 and launch the celebration of the 65th Anniversary of China-Sri Lanka diplomatic relations.
Colombo will be the last stop of his first foreign visit in the new year. pic.twitter.com/ZJVZJMG24L
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) December 30, 2021
#SrilankaNews
Leave a comment