Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 2
இலங்கைசெய்திகள்

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட துசித ஹல்லொலுவ

Share

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று(20.06.2025) காலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவருக்கு பயணத்தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசாங்க சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...