Education 2
இலங்கைசெய்திகள்

பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பம்!!

Share

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..

அதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது..

விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணைய தளத்தின் ஊடாக பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...