WhatsApp Image 2023 04 19 at 7.24.09 PM 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்…!!!!

Share

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாளான இன்றையதினம், கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இந்நினைவேந்தல் நிகழ்வும் அதனோடு இணைந்ததாக, தமிழர் தாயகத்தில் செயலுருப்பெறும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிரான அடையாள எதிர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளூராட்சி மன்றங்களின் மேனாள் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 04 19 at 7.24.09 PM WhatsApp Image 2023 04 19 at 7.24.08 PM WhatsApp Image 2023 04 19 at 7.24.09 PM 1 WhatsApp Image 2023 04 19 at 7.24.10 PM

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...