24 663d7689cd732
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித்

Share

அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அனைத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் பார்க்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் யார் யாருக்கு மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கியது என்பது பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...

body
இலங்கை

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம்!

நேற்று காலை மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின்...

Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...