ranil 1
இலங்கைசெய்திகள்

விவசாயக் கடன் தள்ளுபடி! – அமைச்சரவை அனுமதி

Share

செலுத்தப்படாத விவசாய கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்வால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இரண்டு ஹெக்டேருக்கு அல்லது அதை விட குறைவான அளவில் நெற்பயிர் செய்கைக்காக அரச வங்கிகளில் ஊடாக பெறப்பட்டு தற்போதைய நிலையில் செலுத்த முடியாத முதன்மை கடன் தொகையை தள்ளுபடி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

#SrilanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...