முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தாய்லாந்து விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா,
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார். அவருக்கு தாய்லாந்து நிறைந்த விசா வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் தங்கியுள்ள ஜனாதிபதி சிங்கப்பூரில் வழங்கப்பட்டுள்ள தற்காலிக விசா முடிவடையவுள்ள நிலையில், தற்போது தாய்லாந்தில் 90 நாட்கள் தாக்குவதற்கான விசா கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment