LOADING...

ஆடி 11, 2022

சபாநாயகர் இல்லத்துக்கு பாதுகாப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வீட்டின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர், பதில் ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.

#SriLankaNews

Prev Post

அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்!

Next Post

நீதிமன்ற அவமதிப்பு! – பிரபல தொழிலதிபருக்கு 4 மாத சிறை

post-bars

Leave a Comment