Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது! – சபையில் விமல்

Share

” புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. மக்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, பிரதமர் உடனடியாக பதவி விலகி, புதிய அரசு உருவாக இடமளிக்க வேண்டும்.” – என்று விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அமைச்சரவையை நியமிப்பதால் பிரச்சினை தீராது. பிரதமர் உடன் பதவி விலக வேண்டும். சர்வக்கட்சி இடைக்கால அரசு அமையப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த அரசியல் நெருக்கடி தீராது.

என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினர். அப்போது மூத்த உறுப்பினர்கள் மௌனம் காத்தனர். கர்மவினை அவர்களை விடவில்லை .இன்று பதவிகள் இன்றி பின்வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். பஸில் ராஜபக்ச என்பவர் எல்லாவற்றையும் சீரழித்துவிட்டார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...