Connect with us

இலங்கை

கொழும்பு வருகிறது உலகின் மிகப்பெரிய கப்பல்

Published

on

ever ac

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர் ஏஸ்’ (Ever Ace) எனும் கப்பல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் பெரிய கொள்கலன் கப்பல் 23 ஆயிரத்து 992 கொள்கலன்களுடன் வந்தடையவுள்ளது.

நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயஸ் கால்வாய் ஊடாக இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலுள்ள 24 துறைமுகங்களில் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும் எனவும் தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பல் நங்கூரமிட முயைும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement
rtjy 10
இலங்கை10 மாதங்கள் ago

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு எச்சரிக்கை

download 5 1 1
சினிமா1 வருடம் ago

உலகநாயகனுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

1
சினிமா1 வருடம் ago

‘லியோ’ 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Untitled
1 வியில் ரசிகர்கள் 27" வியில் ரசிகர்கள் 27" வியில் ரசிகர்க,
<}webp=1 150w" data-sizes="(max-wt1கர்கள் 27" வியில்gsரe>
சினிமா10 மாதங்கள் ago

அரச பேருந்துகள328435438 720548533003176 40030278363117393 nணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு எsp328435438_720548533003176_40030278363117393_nss="mvp-cd-date lefசிகர்கள் 27">

10 மாதங்கள் ago

அரச பேருந்கள328435438 720548533003176 40030278363117393 nணச்சீஇன்றி பயணிபவர்களுக்கு எsp328435438_720548533003176_40030278363117393_nss="mvp-cd-date lefசிகர்கள் 27">

1 வியில் ரசset="https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2023/03/1-80x80.jpg?lossy=2&strip=1&webp=1 81mushan class=mvp-w0w" data-sizes="(max-wுக="(max-wக,