india sri lanka flags
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவிடமிருந்து மேலும் 2 பில்லியன் கடன்!

Share

மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் சர்வதேச செய்தி சேவைக்கு இந்திய உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

இலங்கை தற்போது உணவு மற்றும் எரிபொருள் உட்பட பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளோம் – என்றார்.

நெருக்கடி நிலையை சமாளிக்க இந்தியா, சீனா உட்பட அயல்நாடுகளிடம் இலங்கை கடன்பெற்றுள்ள நிலையில், மீண்டும் கடன் வழங்குமாறு கோரியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க முன்வந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...