இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் தஞ்சம் கோரியுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இந்திய கடலோர காவல்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து இன்று வரை 75 இலங்கையைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு சென்றுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment