arrest police lights scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்பு !

Share

வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

இதன்போது 4 மூடைகளில் சுமார் 120 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு அதனை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...

image b59796772b
அரசியல்இலங்கைசெய்திகள்

கஜேந்திரகுமார் வடக்கு, தெற்கை இணைக்க முடியாதவர் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துக் கருத்துத்...

selvam
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் இல்லை – செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் உறுதி!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக எந்தவொரு இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை என...