Vaccine 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பல்கலைப் பணியாளர்களுக்கான 03வது தடுப்பூசி ஏற்றல்!

Share

நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கான 03வது கொரோனா தடுப்பூசி ஏற்றல் இன்று காலை ஆரம்பமாகியது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், ஆரம்பமாகியது.

Vaccine 02

கடந்த ஜூன் மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் முதலாவது சினோபாஃர்ம் தடுப்பூசியையும், ஜூலை மாதம் 07 ஆம் இரண்டாவது சினோபாஃர்ம் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஃசர் – பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

Vaccine 1

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...