nirosh chava.vice
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பதாகைகள் சேதமாக்கல்! – சாவகச்சேரி பொலிஸார் வாக்குமூலம்

Share

பதாகைகளை சேதப்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிகழ்வின் பதாகைகளை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து வந்ததாகக்கூறி இருவரிடம் சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 17
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் நிதித்துறை மீதான வரி உயர்வு: ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது

இலங்கையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வரி வரம்பிற்குள் கொண்டு வரும் நோக்கில், வரும் ஜூலை...

world 15
செய்திகள்இந்தியா

தமிழக அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் மாற்றம்: தேர்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து நடவடிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம்...

world 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சார சபை ஊழியர்களுக்கு நஷ்டஈடு: மே 15 முதல் முதற்கட்டப் பணம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டு, அதன் பணிகள் புதிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ...

world 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எயார்பஸ் ஊழல் வழக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவுக்குப் பிணை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க...