Health prag
இலங்கைசெய்திகள்

நாட்டில் 7000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

Share

நாட்டில் இதுவரை 7 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு 55 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

90 % மான கர்ப்பிணித்தாய்மார் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஏனையவர்களும் அதனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார் .

இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள எந்த கர்ப்பிணித்தாய்மாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...