மின்னல் தாக்கி உயிரிழப்பு
செய்திகள்இந்தியா

மின்னல் தாக்கி மூவர் பலி!

Share

மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பெய்த கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கியதில் ஹர்சின் மற்றும் ஜஸ்வந்த்புரா ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...