1 3
செய்திகள்இலங்கை

கட்டாத வீட்டுக்குக் காசு கேட்டு வீடமைப்பு அதிகார சபை கடிதம்!!

Share

இதுவரை வீடு ஒரு கல்வீட்டையே கண்டிராத மக்களுக்கு வீட்டுக் கடன் நிலுவையை செலுத்துமாறு வீடமைப்பு அதிகார சபை எழுத்துமூலம் அறிவித்த சம்பவமொன்று பிங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.

பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பத்திற்கு குருநாகல் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து இவ்வாறு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும் என எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடன் பெறும் நோக்கத்துடன் பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து நடைபெறவில்லை என அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.




Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...