New Project 39
செய்திகள்இலங்கை

யாழ். மாவட்ட பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்

Share

யாழ்.மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டுள்ள 12 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் செற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தடுப்பூசி செலுத்தப்படும் வைத்தியசாலைகளில், முன்பதிவு செய்துகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

முன்பதிவு செய்துகொள்வதற்கான இலக்கங்கள் வருமாறு

யாழ்.போதனா வைத்தியசாலை  – 077 07 41 385

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை  – 076 12 75 210

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 077 20 73 098

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை  – 077 13 40 519

சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலை   – 070 29 00 000

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...