WhatsApp Image 2022 01 23 at 6.40.24 PM
செய்திகள்அரசியல்இலங்கை

கோகிலா குணவர்தனவுக்கு கொரோனாத் தொற்று!

Share

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், அவரின் கணவர் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சைகளுக்காக அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MATHUGAMA 5
செய்திகள்இலங்கை

மத்துகம பிரதேச சபைத் தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுதலை!

மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில்...

images 17
செய்திகள்இலங்கை

பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்: வடக்கு நில விடுவிப்பு மற்றும் ஒலுவில் துறைமுக ஆய்வுக்கு ஜனாதிபதி உத்தரவு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்...

download
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம்: புதிய கால அட்டவணையை வெளியிட்டது பரீட்சைத் திணைக்களம்!

சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்...

MediaFile 6 1
செய்திகள்இலங்கை

கந்தரோடையில் அதிரடி மாற்றம்: விகாரை பெயர்ப்பலகை அகற்றப்பட்டு வரலாற்றுச் சிறப்பம்சங்கள் மும்மொழிகளில் பொறிப்பு!

யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, கந்தரோடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில்...