Accident 7
இந்தியாசெய்திகள்

பாரவூர்தி மோதி பேருந்து கவிழ்ந்த விபத்து:10 பேர் காயம்!

Share

கோவை அருகே பாரவூர்தி மோதி அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று (27) காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த பாரவூத்தி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 10 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 3
இந்தியாசெய்திகள்

முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்: சௌந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில்,...

Untitled 41
இந்தியாசெய்திகள்

புதிய அரசுக்குக் கமல்ஹாசன் வாழ்த்து: 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட எடுத்த முடிவிற்கு வரவேற்பு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான...

Untitled 34
இந்தியாசெய்திகள்

முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு: ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் அரசுப் பதவி ரத்து

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக (OSD) ரிக்கி ராதன் பண்டிட்...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...