அதிகரித்தது பேக்கரி பொருள்கள் விலை!
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் குறித்த பொருள்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி,
பாண் ஒரு இறாத்தல் 05 ரூபாவாலும், பனிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் , ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Leave a comment