sajith resign
செய்திகள்அரசியல்இலங்கை

ரணிலிடம் ஆலோசனை பெறுங்கள்! – சஜித்துக்கு மஹிந்தானந்த அறிவுரை

Share

“சிரேஷ்ட அரசியல் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே அவரை ஆலோசகராக நியமித்துக்கொள்ளுங்கள்”

இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

சீன உரக்கப்பல் மற்றும், விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சஜித் பிரேமதாச கேள்விகளை எழுப்பினார்.

இந்த கேள்வி நேரத்தின்போதே விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சஜித் பிரேமதாசவுக்கு மேற்படி ஆலோசனை வழங்கினார்.

மேலும், ” ரணிலை சந்தித்து, அவருக்கு வெற்றியை வழங்கி மன்னிப்பு கோருங்கள். அவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்னர் சரியான கேள்விகளை கேக்கலாம்.”- என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த அரசு விவசாயிகளை ஒருபோதும் கைவிட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...

சீரற்ற காலநிலை 1
இலங்கை

சீரற்ற வானிலை நிலைமைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

தொடரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும்...

விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

exam hall
இலங்கை

தொடரும் காலநிலை சீர்கேடுகள் – திட்டமிடப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்.

தொடரும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை...