687
செய்திகள்இலங்கை

வயோதிபத் தம்பதி கொரோனாவுக்கு பலி!

Share

சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த 87 வயதுடைய மனைவி கடந்த வாரம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 97 வயதுடைய அவரது கணவரும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இருவரின் சடலங்களும் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...