covid cells
செய்திகள்இலங்கை

தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் ஏலியந்த வைட்!!

Share

தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் ஏலியந்த வைட்!!

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர் ஏலியந்த வைட்டின் நிலைமை மோசமாக உள்ளது என்று மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஏலியந்த வைட் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்குத் தற்போது ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், மருத்துவர் ஏலியந்த வைட் இதுவரை கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...