அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் சிரமம் - முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!!
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் சிரமம் – முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!!

Share

அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் சிரமம் – முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!!

உலகில் அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடங்களுக்குள் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாடு மிகவும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உலகில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது “அபி வவமு ரட நகமு” போன்ற வேலைத்திட்டங்களின் ஊடாக அதற்கு தீர்வு காணப்பட்டது.

ஆனால், இன்று அவ்வாறான ஒரு திட்டங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை எனவும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...