Joseph Stalin
செய்திகள்இலங்கை

21 ஆம் திகதிவரை அரசுக்கு கெடு!

Share

“அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தெளிவான தீர்வு திட்டம் அவசியம். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ” – என்று இலங்கை ஆசிரியர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இவ்வாறு அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்து, அறிவிப்பை வெளியிட்டார்.

” சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தை ஏற்கமுடியாது. சுபோதினி அறிக்கையை செயற்படுத்துமாறு கோரியுள்ளோம். அது தொடர்பில் தெளிவான பதில் 21 ஆம் திகதிக்கு முன்னர் அவசியம். அதுவரை எமது போராட்டம் தொடரும்.

அவ்வாறு தீர்வு இல்லையேல், 21 ஆம் திகதிக்கு பிறகும் போராட்டத்தை தொடர்வது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.” – எனவும் அவர் கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...