newvirus
செய்திகள்உலகம்

உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வரும் கொரோனா -அதிகரிக்கும் தொற்றளர்கள்

Share

உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவர, கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்த நிலையில் சாவடைந்தோரின் எண்ணிக்கை 49.52 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் தோற்றுவிக்கப்படட கொரோனா வைரஸ் உலக நாடுகளை தன் வசமாக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவி ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் இன்றுவரை அதிகரித்துக்கொண்டே செல்கிறது .

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியைக் தண்டியுள்ளது.

கொரோனாவிலிருந்து இதுவரை 22.08 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 49.52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாவடைந்துள்ளனர்.

தொற்றுக்கு உள்ளாகியவர்களில் 1.79 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 76 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...